சாப்பிட முயற்சிக்கவும்

img

டயாலிசிஸ் நோயாளிகள் குறித்த நேரத்தில் சாப்பிட முயற்சிக்கவும் கலந்துரையாடல் நிகழ்வில் மருத்துவர்கள் அறிவுரை

டயாலிசிஸ் நோயாளி கள் கூடுமான வரை குறித்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று பிரபல சிறுநீரக நிபுணர் டாக்டர் சுரேஷ் சங்கர் கேட்டுக்கொண்டார்.